BABA HISTORY

பனைக்குளம் செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் (ரஹ்)




இயர் பெயர் : செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் (ரஹ்)



சிறப்புப் பெயர் : பாபா ,அஷ் ஷைகுல் காமில் , மலிகுல் உலமா,

மஸீஹுல் அனாம், குத்புஜ் ஜமான்.



பிறப்பு : கி.பி. 1882



தாய் : ஆமினா



தந்தை : சீனித் தம்பி



மார்க்கக் கல்வி : 19 ஆண்டுகள் மார்க்கக் கல்வி பயின்றுள்ளனர்



மார்க்கக் கல்வி பயின்ற இடங்கள் :

முதுகுளத்தூர், வேலூர் பாக்கியாத்துஸ் ஸலிஹாத்,

பொன்னானி, சென்னை ஜமாலியா ஆகிய இடங்களிலுள்ள

அரபிக் கல்லூரிகளில் மார்க்கக் கல்வி பயின்றுள்ளனர்.



திருமணம் : ஜுலைஹா பீவி (கி.பி. 1933) , ஆமினா பீவி (கி.பி. 1949)



ஷாதுலிய்யா தரீக்கா திக்ரு துவக்கம் : 1932ல் பனைக்குளம் ஜும் ஆ மஸ்ஜிதில் ஆரம்பித்து சுபுஹ் , மக்ரிப் தொழுகைக்குப் பின் தொடர்ந்து செய்து வந்தனர்.



மத்ரஸா : 1936ல் பனைக்குளம் ஜும் ஆ மஸ்ஜிதில் ஆரம்பித்தனர்.



பிள்ளைகள் :

முஹம்மது அப்துர் ரஷீது ஆலிம்

முஹம்மது குத்புத்தீன்  ஆலிம்

முஹம்மது முபாறக் ஆலிம்

முஹம்மது இம்தாதுல்லாஹ் ஆலிம்

முஹம்மது ஹஸன் வதூதுல்லாஹ் ஆலிம்

முஹம்மது ஹிம்யானுல்லாஹ்  ஆலிம்

பெண் மக்கள் நான்கு பேர்



மறைவு : கி.பி 1968 ஷவ்வால் பிறை 23



நினைவு நாள் : ஒவ்வொரு ஆண்டும் ஷவ்வால் பிறை 23ல் கொண்டாடப் படுகின்றது.